top of page


நோக்கம் || Mission
இந்த சேவடிசெவ்வித்திருக்காப்பு எனும் ஒலிஅலை (youtube channel) கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தொடங்க பெற்றது. இதன் நோக்கம் என்னவென்றால், நம் தமிழ்நாட்டிலே உள்ள பெருமாள் சன்னதிகளுக்கு விளக்கிற்கான எண்ணெய், திரி மற்றும் ஒரு வேளை பிரசாதத்திற்காவது பொருட்கள் வழங்க வேண்டும் என்பது தான்.
Sevvadi Sevvi Thirukkappu YouTube channel was started on November 23, 2018, with the main motto of providing ghee or oil to light a lamp, and provide things to prepare prasadhams in a temple.
மேலும் எங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள "More About Us" என்ற பக்கத்தை பார்க்கவும் Link கீழே இணைத்துள்ளோம். தாங்கள் மேலே உள்ள "Menu Bar"ல் "More About Us" ஐ click செய்தும் பார்க்கலாம்.
To read/know more about us, you are requested to visit our "More About Us" page. We have given the link below or you can also visit the page from the option in the menu bar.
Click Here 👉🏻: More About Us
bottom of page



