top of page


நோக்கம் || Mission
இந்த சேவடிசெவ்வித்திருக்காப்பு எனும் ஒலிஅலை (youtube channel) கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தொடங்க பெற்றது. இதன் நோக்கம் என்னவென்றால், நம் தமிழ்நாட்டிலே எத்தனையோ பெருமாள் சன்னதிகள் விளக்கு திரி மற்றும் எண்ணெய்க்கு கூட வசதி இல்லாமல் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை சாராத அக்கோயில்களுக்கு விளக்கிற்கான எண்ணெய், திரி மற்றும் ஒரு வேளை பிரசாதத்திற்காவது பொருட்கள் வழங்க வேண்டும் என்பது தான்.
Sevvadi Sevvi Thirukkappu YouTube channel was started on November 23, 2018, with the main motto of renovating and providing basic amenities to the temples in Tamilnadu, that lack proper maintenance and are in a very bad condition. Such temples do not even have any financial support to buy ghee or oil to light a lamp, lack priest to perform pooja, and not even in a condition to prepare prasaadham to offer to the deity. On behalf of Sevadi Sevvi Thirukkappu, we aim to offer some support by providing them ghee or oil to light a lamp and things for preparing prasaadhams to those poor conditioned temples.
மேலும் எங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள "More About Us" என்ற பக்கத்தை பார்க்கவும் Link கீழே இணைத்துள்ளோம். தாங்கள் மேலே உள்ள "Menu Bar"ல் "More About Us" ஐ click செய்தும் பார்க்கலாம்.
To read/know more about us, you are requested to visit our "More About Us" page. We have given the link below or you can also visit the page from the option in the menu bar.
Click Here 👉🏻: More About Us
bottom of page



