top of page

சேவடிசெவ்விதிருக்காப்பு வழங்கும் ஞானாம்ருதம் 2.0. ஐந்தாம் வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் ஓர் சிறிய உபந்யாச தொடர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகள் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயமாக ப்ரவச்சநங்கள், நாமசங்கீர்தநங்கள், கர்நாடக இசை கச்சேரிகள், திவ்ய ப்ரபந்த பாராயணம், மற்றும் வேத பாராயணங்களை உள்ளடங்கியது. சோபக்ருத், ஐப்பசி - 29 தொடங்கி கார்த்திகை - 7 பர்யந்தமாக 9 - நாட்கள் நடைபெறவுள்ளது. அடியார்கள் அனைவரும் அணைத்து விஷயங்களையும் கேட்டு இன்புறவேண்டும் என்று வேண்டுகிறோம். நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வண்ணமே கோரும் :
விஷ்ணுசித்தன் நாராயணன்,
சேவடிசெவ்விதிருக்காப்பு,
ஆசிரியர் - ஸ்ரீஶடகோபவாங்மயம்,
திருவரங்கம்.
I am happy in conveying the message that, our YouTube channel which was created on the moto of supporting abandoned temples is 5-year old now. On this special occassion, I would also inform you all that, we have arranged for a celeberation for about a 8-days with a various programs and we have also published a printed copy special edition of our monthly magazine called Sri Sadagopa Vangmayam on account of this celeberation. The programs are being planned in such a way that it covers all the aspects like, Dhivya Prabhandham, Carnatic Music, Upanyasams, Vedha Parayanams and Namasankeerthanams. The programs will be made available in our YouTube Channel.
I am sure that this program will be a good treat for your eyes and ears. I also request all of you to enjoy the spiritual treat and also share the informations to your freinds and family, so that they also become a part of this. The details of the programs are being stated below.
Regards :
Vishnu Chittan Narayanan,
Founder - Sevadi Sevvi Thirukkappu,
Author - Sri Sadagopa Vangmayam,
Thiruvarangam.

bottom of page


