top of page

பெயர் / Recipe Name : Coconut Laddu / தேங்காய் லாடு
வழங்குபவர் / Recipe By : ஸ்ரீமதி. சாதனா கிரிதரன்
தேவையான பொருட்கள் / Ingredients :
-
2 - தேக்கரண்டி தேன்.
-
1- சிட்டிகை ஏலக்காய் பொடி.
-
1- தேக்கரண்டி குங்குமப்பூ ஊறவைத்த பால்.
-
1.5 - தேக்கரண்டி வெண்ணை.
-
1/4 - கப் பால் பவுடர்.
-
1/4 - கப் பாதாம் பொடி.
-
1/4 முதல் 1/2 - கப் துருவிய தேங்காய்.
-
2 tbsp Honey.
-
1tsp Cardamom powder.
-
1tbsp Milk with Saffron strands soaked.
-
1.5 tbsp Unsalted butter.
-
1/4 Milk powder.
-
1/4 Cup Almond powder.
-
1/4-1/2 Cup coconut scrapped.
செய்முறை / Method of Preparation :
ஈரத் தன்மையற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு தேன் மற்றும் குங்குமப்பூ ஊறவைத்த பாலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொண்ட பிறகு கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுகளை உருட்டலாம். இதோ சுலபமான இனிப்பு தயார். மறக்காமல் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, சாப்பிட்டு ருசியிங்கள்.
Mix all dry ingredients well , then honey and milk mix all well and make a smooth dough to prepare laddoos. Offer to God and relish it. Enjoy.
bottom of page


