top of page

பெயர் / Recipe Name : Instant Peda / பொட்டுக்கடலை உருண்டை
வழங்குபவர் / Recipe By : ஸ்ரீமதி. சாதனா கிரிதரன்
தேவையான பொருட்கள் / Ingredients :
-
பொடித்த பொட்டுக்கடலை / Broken Bengal gram powder - ஒரு கப் / 1-Cup (or according to your requirement).
-
பொடித்த சர்க்கரை / Powdered Sugar - முக்கால் கப் / 3/4-Cup (adjust according to your taste).
-
ஏலக்காய் பொடி/ Cardamom Powder - ஒரு தேக்கரண்டி / 1-Table Spoon.
-
உருக்கிய நெய் / Melted Ghee - 100 ml.
செய்முறை / Method of Preparation :
பொடித்த பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும். பிறகு ஏலக்காய்ப்போடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒன்று சேர்ந்து நன்றாக பிசைந்துக்கொண்டு கைகளில் நெய் தடவிக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் செய்துக்கொள்ளலாம். சுலபமான இனிப்பு தயார். மறக்காமல் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, சாப்பிட்டு ருசியிங்கள்.
Add both bengalgram powder and powdered sugar together and seive the powders. Add cardamom powder and ghee and mix it well in batches and make dough. Grease your hands and make desired shapes like heart , diamond or circle. Instant Peda is ready, you can even add dry fruits (optional). Dont forget to offer the food to bhagwan. Enjoy.
bottom of page


