top of page

பெயர் / Recipe Name : Sweet Poha / வெல்லம் அவல்
வழங்குபவர் / Recipe By : ஸ்ரீமதி. சாதனா கிரிதரன்
தேவையான பொருட்கள் / Ingredients :
-
அவல் / Poha - ஒரு கப் / 1-Cup (or according to your requirement)
-
வெல்லம் / Jaggery - முக்கால் கப் / 3/4-Cup (adjust according to your taste)
-
ஏலக்காய் பொடி/ Cardamom Powder - ஒரு தேக்கரண்டி / 1-Table Spoon
-
நெய் / Ghee - இரண்டில் இருந்து மூன்று தேக்கரண்டி / 2-3 Table Spoon
செய்முறை / Method of Preparation :
அவலை நன்றாக நீரில் அலசி, ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் ஊற வைத்த அவலை (நன்றாக பிழிந்து நீரை எடுத்துவிட வேண்டும்) சேர்த்து நன்றாக கலந்து பின் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கலந்தால் ஒரு அருமையான, சுலபமான இனிப்பு தயார். மறக்காமல் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, சாப்பிட்டு ருசியிங்கள்.
Wash the Poha thoroughly 2-3 times and soak it for 5-6 minutes in water. Heat a pan and add the jaggery and little water (100ml approx) and let the jaggery to dissolve. Now, add the soaked Poha (after removing excess water) in the hot jaggery solution and mix well. Add ghee and cardamom powder and switch off the stove. Now the Sweet Poha is ready, you can even add dry fruits also (optional). Dont forget to offer the food to bhagwan. Enjoy.
bottom of page


