top of page
ஆண்டாள் - ஆடிப்பூரம் ஆண்டாள் வாழிதிருநாமம் சாதிப்பது  குமாரி. ஜனனி கிரிதரன்.png

​ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே ராமானுஜாய நம: || ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருக்கோயில் ஸம்ரக்ஷணம் || Thirukoyil Samrakshanam

கிராமத்தின் பெயர் : நீடாமங்கலம்

பெருமாள் திருநாமம்: லக்ஷ்மிநாராயணப் பெருமாள்

ஸம்ப்ரோக்ஷண தேதி: 12-09-2023

  இந்நன்னாளில் திருப்பணிகள் பூர்த்தியாகி எம்பெருமான் ஸம்ப்ரோக்ஷணம் கண்டருளினார். திருக்கோயில் பதிவுகளின்படி “திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிக்கு விசேஷ முதல் தீர்த்த மரியாதை இருந்தது” கண்டறியப்பட்டது. அதன்படி தற்பொழுது “திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் பீடத்தை அலங்கரித்து வரும் 26-ஆம் பட்டம் (வர்த்தமாந) ஸ்ரீ. உ. வே. தேஹளீச ராமாநுஜாசார்ய ஸ்வாமி” எழுந்தருளியிருந்து மங்களாஸாஸநம் செய்தருளினார்.

213.png
bottom of page