top of page
ஆண்டாள் - ஆடிப்பூரம் ஆண்டாள் வாழிதிருநாமம் சாதிப்பது  குமாரி. ஜனனி கிரிதரன்.png

​ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே ராமானுஜாய நம: || ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருக்கோயில் ஸம்ரக்ஷணம் || Thirukoyil Samrakshanam

கிராமத்தின் பெயர் : பாப்பாக்குடி (எ) பார்ப்பன்க்குடி

பெருமாள் திருநாமம்: வீரநாராயணப் பெருமாள்

ஸம்ப்ரோக்ஷண தேதி: 11-09-2023

  ஸ்ரீமான். ஆராவமுதன் பாகவதரின் அயராத முயற்சியினால் மற்றும் அநேக கைங்கர்யபரர்கள் நிதியுதவி செய்து மூன்று வருடத்திற்கு மேல் வீதியில் ஒரு கொட்டகையில் இருந்து வந்த எம்பெருமான் தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி 11-09-2023 அன்று ஸம்ப்ரோக்ஷணம் கண்டருளினார்.

 

     இந்த சன்னிதி திருப்பணி கைங்கர்யத்தை ஶ்ரீவைஷ்ணவ மஹாநிதி, ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்ய ரத்நம் - ஸ்ரீ. உ. வே. R. ரகுராமன் (எ) புத்தூர் பாலாஜி ஸ்வாமி தொடங்கி வைத்தார். இக்கோயில் காட்டுமன்னார்க் கோயிலில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சன்னிதியின் மண்டலாபிஷேகம் வருகிற ஐப்பசி மாதம் – 12 ஆம் தேதி (29-10-2023) அன்று நடைபெறவுள்ளது.

21.png
Untitled.png
bottom of page