top of page
ஆண்டாள் - ஆடிப்பூரம் ஆண்டாள் வாழிதிருநாமம் சாதிப்பது  குமாரி. ஜனனி கிரிதரன்.png

​ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே ராமானுஜாய நம: || ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருக்கோயில் ஸம்ரக்ஷணம் || Thirukoyil Samrakshanam

கிராமத்தின் பெயர் : விக்கிரமங்கலம்

பெருமாள் திருநாமம்: வரதராஜப் பெருமாள்

ஸம்ப்ரோக்ஷண தேதி: 04-09-2023

பல ஆண்டுகளாக நித்ய திருவாராதனம் நடைபெறாமல் இருந்த சன்னிதி கிராம மக்களின் ஆதரவாலும் ஸ்ரீமான். ஆராவமுதன் பாகவதரின் பெரும் முயற்சியாலும் ஸம்ப்ரோக்ஷணம் இனிதே நடந்தேறியது. 

2355.png
bottom of page