top of page
ஆண்டாள் - ஆடிப்பூரம் ஆண்டாள் வாழிதிருநாமம் சாதிப்பது  குமாரி. ஜனனி கிரிதரன்.png

திருக்கோயில் ஸம்ரக்ஷணம் || Thirukovil Samrakshanam

இந்த சேவடிசெவ்வித்திருக்காப்பு எனும் ஒலிஅலை (youtube channel) கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தொடங்க பெற்றது. இதன் நோக்கம் என்னவென்றால், நம் தமிழ்நாட்டிலே உள்ள பெருமாள் சன்னதிகளுக்கு விளக்கிற்கான எண்ணெய், திரி மற்றும் ஒரு வேளை பிரசாதத்திற்காவது பொருட்கள் வழங்க வேண்டும் என்பது தான்.

 

Sevvadi Sevvi Thirukkappu YouTube channel was started on November 23, 2018, with the main motto of providing ghee or oil to light a lamp, and provide things to prepare prasadhams in a temple.

The below mentioned are the list of temples, to which we provide basic amenities like ghee or oil to light a lamp and things for preparing prasaadhams. To know more click on the below mentioned options.

1. சுந்தர பெருமாள் கோயில்.

2. பாப்பாக்குடி (எ) பார்ப்பன்க்குடி.

3. விக்கிரமங்கலம்.

4. நீடாமங்கலம்.

bottom of page